சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் ரூபாய் 15 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு கூட்ட அரங்கு கட்டுமான பணிக்கு நிதி அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
சிவகாசி மாநகராட்சியில் ரூபாய் 15 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு கூட்ட அரங்கு கட்டுமான பணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழக நிதித்துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் துணை மேயர் ஆணையாளர் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.