விருதுநகர்: நவராத்திரி 9வது நாள் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் பக்தர்கள் கூட்டம் நவராத்திரி கொழுவைக் கண்டு பக்தர்கள் தரிசனம்
நவராத்திரி 9வது நாளை முன்னிட்டு விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பாலசுப்பிரமணியசாமி கோவிலிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவிலில் குழுவை ஏராளமான பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்தனர் வீடுகளில் கொழு வைத்தவர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து பரதநாட்டியம் நடத்தி வழிபட்டனர்.