Public App Logo
Jansamasya
हादसा
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
कांग्रेस
Congress
Accident
Modi
Delhi
Viral
Crime
Up
अमित_शाह
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
Uttarpradesh
Haryana
Cricket

விருதுநகர்: குல்லூர்சந்தையில் இலங்கைத் தமிழர் குடியிருப்பு மறுவாழ்வு முகாம் அருகே வாலிபர் ‌ பாட்டிலால் குத்திக் கொலை

விருதுநகர் அருகே குல்லூர்சந்தை இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு முகாமில் வசித்து வந்தவர் ஸ்ரீ ஜெய சந்திரகுமார் ஒரு பெயிண்டிங் வேலை செய்து வருகிறார் இரவு 7 மணி அளவில் முகாம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை தாக்கி பாட்டிலால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர் ‌ சூலக்கரை போலீசார் சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MORE NEWS