விருதுநகர்: புதிய பேருந்து நிலையத்தில் ஸ்டாண்டில் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த பெண் தனியார் பேருந்து மோதி உயிரிழப்பு
விருதுநகர் ஆத்துமேடு பகுதிய சேர்ந்த பரமேஸ்வரி விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி இருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுப்பதற்காக பேருந்து நிலையத்திற்குள் நடந்து வந்து கொண்டிருந்த போது தனியார் பேருந்து அவர் மீது மோதியதில் படுகாயம் அடைந்த அவர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். பஜார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.