விருதுநகர்: ஆர் ஆர் நகர் சிமெண்ட் ஆலை தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் லாரி மீது பின்புறம் தனியார் பேருந்து மோதி தீப்பிடித்து எரிந்தது லாரி ஓட்டுநர் படுகாயம்
விருதுநகர் அருகே ஆர் ஆர் நகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சிமெண்ட் ஆலை எதிர்ப்புறம் சிமெண்ட் ஆலையிலிருந்து சிமெண்ட் மூடைகள் ஏற்றுக்கொண்டு வந்த லாரியின் பின்புறம் தனியார் பேருந்து மோதிய விபத்தில் லாரி ஓட்டுனர் படுகாயம் அடைந்தார் பேருந்து தீப்பிடித்து எரிந்தது மேலும் போலீசார் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் உள்ளனர்.