விருதுநகர்: ஆட்சியரகம் மக்கள் கூட்டரங்கில் ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் 100 குழந்தைகளுக்கு புத்தகங்கள் ஆட்சியர் வழங்கினார்
விருதுநகர் ஆட்சியரகம் மக்கள் கூட்டரங்கில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட எச்ஐவி உள்ளோர் நலச்சங்கம் இணைந்து ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் 100 பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வடிவியல் பெட்டி உபகரணங்களை ஆட்சியர் வழங்கினார்.