விருதுநகர்: ஆட்சியர் வளாகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் தலைமையில் பணியாளர்களுக்கு 20% ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும் 10% வீட்டு வாடகை படியை தொடர செய்ய வேண்டும் கணினி பணியாளர் நகை மதிப்பீட்டாளர் பணியை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 25 கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பின்னர் மாவட்ட செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார்