விருதுநகர்: மகர் நோன்பு திருவிழா செட்டியார் சமுதாயம் மைதானத்தில் சாமி அம்பு எய்தல் மற்றும் புலி வேஷம் அணிந்து திருவிழா
விருதுநகர் செட்டியார் மைதானத்தில் மகர் நோன்பு திருவிழா ஸ்ரீ சொக்கநாத சுவாமி கோவிலில் இருந்து சந்திரசேகரர் சுவாமி ஊர்வலமாக புறப்பட்டு வந்து அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பக்தர்கள் விரதமிருந்து தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுடன் ஊர்வலமாக புலிவேஷம் அணிந்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.