இராஜபாளையம்: எஸ் எஸ் அரசு மேல்நிலைப் பள்ளி 9வது கட்டமாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஆட்சியர் துவக்கி வைத்தார்
ராஜபாளையம் எஸ் எஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9வது கட்டமாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பல் நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் எம்எல்ஏ முன்னிலையில் ஆட்சியர் துவக்கி வைத்தார் மக்களை தேடி மருத்துவத்தின் கீழ் மருத்துவ உபகரணங்களையும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும் ஆட்சியர் வழங்கினார்.