சிவகாசி: கந்தபுரம் காலனியில் வழிப்பறி அல்லது கொள்ளை அடிக்க வேண்டும் என்று நோக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்த நான்கு பேர் கைது
எஸ் பி அலுவலகம் செய்தி சிவகாசி கந்தபுரம் காலனியில் நகர் காவல் நிலைய போலீசார் ரோந்து பணி சென்றபோது ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது காரில் இரும்பு ராடு திருப்புளி மடக்கு கத்தி மங்கிக்குள்ளா கையுறை இருந்ததை கண்டுபிடித்து அவற்றை கைப்பற்றி காரில் இருந்த நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்