விருதுநகர்: சிவகாசி ரோடு குறிஞ்சி ஓட்டல் பின்புறம் காட்டுப் பகுதியில் மயில்கள் கூட்டம் பசியால் வாடும் பறவைகளுக்கு உணவளிக்கும் சமூக ஆர்வலர்
விருதுநகர் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுப் பகுதியில் விலை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவரும் நிலையில் வனவிலங்குகள் உணவுக்காக வெயிலில் உணவில்லாமல் பசியால் வரும் பறவைகள் சிறிய விலங்குகளுக்காக தினமும் காலையில் மாலையில் கடந்த எட்டு வருடங்களாக சமூக அலுவலர் ஒருவர் உணவளித்து குடிக்க தண்ணீர் கொடுத்து வருகிறார் இதனால் அங்கு வரும் மயில்கள் இரையை தின்று விட்டு தோகையை விரித்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன.