விருதுநகர்: பாவாலியில் கருமலையாள் கல்வி அறக்கட்டளை புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் மூன்றாம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா அமைச்சர்கள் பங்கேற்பு
விருதுநகர் அருகே பாவாலியில் அருள்மிகு கருமலையாள் கல்வி அறக்கட்டளை புதிய கட்டிடத் திறப்பு விழா மற்றும் மூன்றாம் ஆண்டுகல்விபரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் முத்தரையர் சமுதாய மக்கள் கலந்து கொண்டனர்.