விருதுநகர்: அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 48 வது நாள் தொடர் காத்திருப்பு போராட்டம்
விருதுநகர் அரசு போக்குவரத்துக் கழகம் தலைமை அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று 48 வது நாள் தொடர் காத்திருப்பு போராட்டம் கிளை செயலாளர் அழகர்சாமி தலைமையில் நடைபெற்றது தேர்தல் வாக்குறுதி படி அனைவருக்கும் பழைய பென்சன் , உயிரிழந்த அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.