Public App Logo
Profile Picture

சாரதி எம் சண்முகம் விருத்தாசலம்

@sarathyreport
73266Followers
8Following
வேப்பூர்: வேப்பூர் வாரசந்தையில் காய்கறி வாங்க வந்தவர்களிடம் பாஜக பாமக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பு
திட்டக்குடி: கோழியூர், வதிஸ்டபுரம் உள்பட 15 க்கும் மேற்பட்ட வார்டில் அமைச்சர் சிவெ கணேசன் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
விருத்தாசலம்: முத்தனாங்குப்பம் கிராமத்தில் பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர் உள்ளிட்ட இருவர் பலி ஒருவர் காயம் ஆலடி போலீசார் விசாரணை
விருத்தாசலம்: விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரில்  மெடிக்கலில் தனியாக இருந்த பெண்ணின் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலிசார் தேடி வருகின்றனர்
திட்டக்குடி: கொரக்கை வாடி வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் டிப்பர் ஜெசிபி இயந்திரத்தை பறிதமுதல் செய்து தப்பி ஓடிய 3 போ் மீது வழக்கு பதிவு
விருத்தாசலம்: விருத்தாசலம் நவாப் ஜாமியா மஸ்ஜித் ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது
திட்டக்குடி: பஸ் நிலையத்தில் கடலூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி தலைவர் வாக்கு சேகரிப்பு
விருத்தாசலம்: சென்னையில் காணமல் போன ஐ.டி ஊழியர் கருவேப்பிலங்குறிச்சி காப்பு காட்டில் சடலமாக மீட்பு
வேப்பூர்: நல்லூர் வடக்கு ஒன்றிய பகுதிகளில் அமைச்சர் சி.வி.கணேசன் கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்
வேப்பூர்: நல்லூர் நகர், சேப்பாக்கம், வேப்பூர் பகுதிகளில் DSP மோகன் தலைமையில் மத்திய காவல் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு
திட்டக்குடி: திட்டக்குடி நகர திமுக செயலாளர் பரமகுரு தலைமையில் தி.இளமங்களத்தில் திமுகவினர் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டிலும் அமைச்சர் கணேசன் தலைமையில் இருசக்கர வாகனத்தில்  காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
வேப்பூர்: வேப்பூர் கூட்டுரோட்டில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் தங்கர்பச்சானை  ஆதரித்து ஐஜேக மாநில தலைவர் SRM,ரவி பச்சமுத்து பிரச்சாரம் செய்தார்
திட்டக்குடி: கடலூர் நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளரை ஆதரித்து திட்டக்குடி, பெண்ணாடம், வேப்பூர் பகுதியில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்
வேப்பூர்: செல்லியம்பாளையம் கிராமத்தில் தூங்கிக்கொண்டு இருந்த சத்துணவு பொருப்பாளரின் 10 பவுன் தாலி செயின் பறிப்பு
வேப்பூர்: வேப்பூர் கூட்டுரோட்டில் பாஜக பாமக கூட்டணி கட்சி  தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது
வேப்பூர்: காஞ்சிராங்குளம் கைகாட்டி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில்  கணவன் மனைவி இருவர் பலி  2 வயது குழந்தை உயிர் தப்பியது  போலீசார் விசாரண
விருத்தாசலம்: விருத்தகிரிஸ்வரர் ஆலயத்தில் கோவில்நிர்வாகம் சனி பிரதோசத்திற்கு வந்த பக்தர்களிடம்  நூறு சதவிகித வாக்குபதிவை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்றனர்
வேப்பூர்: சேப்பாக்கம் திருநாவுக்கரசு மடம் எதிரே கார் டயர் வெடிது பள்ளத்தில் இறங்கி மரத்தில் மோதி தானக தீபிடித்து எரிந்தது 6பேர் அதிர்ஷ்டவசமா உயிர் தப்பினார்கள்
விருத்தாசலம்: கார்மாங்குடி கிராமத்தில் விவசாய மின் மோட்டார் ஒயர்களை திருடியவர்களை விவசாயிகள் பிடித்தனர் போலிசார்  இருவரையும்  கைது செய்தனர்
விருத்தாசலம்: விருத்தாசலம் திருவள்ளுவர் நகரில் அரசால் தடை செய்யப்பட்ட 2 லட்சம் மதிப்புள்ள 26 மூட்டையில் 200 கிலோ ஹான்ஸ் பறிமுதல் இருவர் கைது
திட்டக்குடி: தேமுதிக வேட்பாளரை ஆதரித்து திட்டக்குடி நகரத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அதிமுக எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு
விருத்தாசலம்: கருவேப்பிலங்குறிச்சி  வனபகுதியில் மண் சாலையில் பள்ளம் தோண்டிய வனத்துறை, நிலங்களுக்கு செல்ல முடியாம  
கோட்டாட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு
விருத்தாசலம்: விருத்தாசலம் கடைவீதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் கணேசன் துண்டறிக்கை வழங்கி வாக்கு சேகரித்தார்
வேப்பூர்: நல்லூர் கிராமத்தில் பாலாஜி பள்ளி மாணவர்களின் நூறு சதவிகித வாக்குபதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்  தாசில்தார் தொடங்கி வைத்தார்