வேப்பூர்: வேப்பூர் கூட்டுரோட்டில் பாஜக பாமக கூட்டணி கட்சி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாட்டாளி மக்கள்கட்சி கூட்டணி கட்சிகளின் தேர்தல் அலுவலகம் நல்லூர் ஒன்றிய பாஜக தலைவர் கந்தன் தலைமையில் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்,வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சிங்காரவேல் முன்னிலையில் பிஜேபி தொகுதி பொறுப்பாளர் கார்த்திக் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்