விருத்தாசலம்: விருத்தாசலம் திருவள்ளுவர் நகரில் அரசால் தடை செய்யப்பட்ட 2 லட்சம் மதிப்புள்ள 26 மூட்டையில் 200 கிலோ ஹான்ஸ் பறிமுதல் இருவர் கைது
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த விருத்தாசலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த மன்சூரலிகான் உள்ளிட்ட இருவரை கைது செய்த போலிசார் அவர்களிடமிருந்து 2 லட்சம் மதிப்புள்ள 26 மூட்டை ஹான்ஸ் பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்