வேப்பூர்: நல்லூர் கிராமத்தில் பாலாஜி பள்ளி மாணவர்களின் நூறு சதவிகித வாக்குபதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் தாசில்தார் தொடங்கி வைத்தார்
ஏப்ரல் 19 ந் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நூறு சதவிகித வாக்கு பதிவை வலியுறுத்தி நல்லூர் கிராமத்தில் பாலாஜி மேல்நிலை பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை வேப்பூர் தாசில்தார் மணிகண்டன் தொடங்கி வைத்தார் இதில் ஆர்ஐ, ராஜவேல் தலைமை சர்வேயர் ராஜசேகர் பள்ளி நிர்வாகி அன்புக்குமரன், விஏஒ,ராகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்