விருத்தாசலம்: முத்தனாங்குப்பம் கிராமத்தில் பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர் உள்ளிட்ட இருவர் பலி ஒருவர் காயம் ஆலடி போலீசார் விசாரணை
விருத்தாசலம் அடுத்த நடியபட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமசந்திரனும் அவரது மகன் வீரமுத்துவும் முத்தனாங்குப்பம் கிராமத்தில் சாலையோரம் நின்று டாடா ஏஜ் வாகனத்தில் தர்பூசணி விற்று கொண்டிருந்த ராமசந்திரன் வீரமுத்து ஆகிய இருவர் மீதும் அதிவேகமாக பைக் ஓட்டி சென்ற புதுப்பேட்டை மனோபாலா என்ற இளைஞர் மோதியதில் மனோபாலா வீரமுத்து 2 பேரும் இறந்துவிட்டனர் ராமசந்திரனுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது ஆலடி போலீசார் விசார