Public App Logo
Jansamasya
Bjp
National
Bihar
���ीजेपी
Uttar_pradesh
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
���िल्ली
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Sambalpur
Cyclone
���ादी
Crimenews
Karnataka
Bareilly
���प
Agra
Biharnews
Jodhpur
Fatehpur
Kanganaranaut
Amitshah
No video available

திட்டக்குடி: திட்டக்குடி நகர திமுக செயலாளர் பரமகுரு தலைமையில் தி.இளமங்களத்தில் திமுகவினர் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

Tittakudi, Cuddalore | Apr 9, 2024
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியின் 1 மற்றும் 2வது வார்டான தி.இளமங்களம் பகுதியில் திமுக நகர செயலாளர் பரமகுரு தலைமையில் விசிக, தவாக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்திற்கு ஆதரவாக கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.