வேப்பூர்: சேப்பாக்கம் திருநாவுக்கரசு மடம் எதிரே கார் டயர் வெடிது பள்ளத்தில் இறங்கி மரத்தில் மோதி தானக தீபிடித்து எரிந்தது 6பேர் அதிர்ஷ்டவசமா உயிர் தப்பினார்கள்
திருக்கோவிலூர் அத்திபாக்கத்தை சேர்ந்த தெய்வீகன் மகள் திவ்யா உள்ளிட்ட ஆறு பேர் திருச்சி புத்தனாம்பட்டி கல்லூரியில் நடைபெற்ற திவ்யா பட்டமளிப்பு விழாவிற்கு காரில் சென்று மீண்டும் ஊருக்கும் செல்லும் போது சேப்பாக்கம் திருநாவுக்கரசு மடம் எதிரே சென்ற போது கார் டயர் வெடித்து பள்ளத்தில் இறங்கிய கார் மரத்தில் மோதி திடிரென தீப்பற்றி எரிந்தது காரில் இருந்த. ஆறு பேரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமா உயிர் தப்பினார்கள்