விருத்தாசலம்: கார்மாங்குடி கிராமத்தில் விவசாய மின் மோட்டார் ஒயர்களை திருடியவர்களை விவசாயிகள் பிடித்தனர் போலிசார் இருவரையும் கைது செய்தனர்
விருத்தாசலம் தாலுகா கார்மாங்குடி கிராமத்தில் மணிகண்டன் என்ற விவசாயியின் நிலத்தில் இருந்த மின் மோட்டாரில் இருந்த ஒயர்களை அறுத்து கொண்டிருந்ததை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து அவர்களை பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தனர் கருவேப்பிலங்குறிச்சி போலிசார் ஒயர் திருடிய இருவரையும் கைது செய்தனர்