திட்டக்குடி: பஸ் நிலையத்தில் கடலூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி தலைவர் வாக்கு சேகரிப்பு
தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி தலைவர் தயா பேரின்பம் கடலூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் அவர்களுக்கு ஆதரவாக திட்டக்குடி பஸ் நிலையம், செவ்வேரி, நெடுங்குளம், கீரனூர், புலிவலம், புதுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.