விருத்தாசலம்: விருத்தகிரிஸ்வரர் ஆலயத்தில் கோவில்நிர்வாகம் சனி பிரதோசத்திற்கு வந்த பக்தர்களிடம் நூறு சதவிகித வாக்குபதிவை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்றனர்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் விருத்தாசலம் விருத்தகிரிஸ்வரர் ஆலய சனி பிரதோச வழிபாட்டிற்கு வந்த பக்தர்களிடம் என் வாக்கு என் உரிமை என் கடமை என நூறு சதவிகித வாக்கு பதிவை வலியுறுத்தி அறநிலைய துறை அதிகாரிகள் பக்தர்களுடன் சேர்ந்து உறுதி மொழி ஏற்றனர்