விருத்தாசலம்: விருத்தாசலம் நவாப் ஜாமியா மஸ்ஜித் ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது
ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நவாப் ஜாமியா மஸ்ஜித் ஈத்கா மைதானத்தில் மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் சபியுல்லா மவுலானா தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நகரத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல் முத்தவல்லிகள் தொழுகையில் கலந்து கொண்டனர்