விருத்தாசலம்: கருவேப்பிலங்குறிச்சி வனபகுதியில் மண் சாலையில் பள்ளம் தோண்டிய வனத்துறை, நிலங்களுக்கு செல்ல முடியாம
கோட்டாட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு
விருத்தாசலம் கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள காப்புகாட்டின் வழியே உள்ள மண் சாலை வழியாக பல ஆண்டுகளாக ஆலிச்சகுடி,இளமங்களம் சாத்துகுடல் ஆகிய 3 கிராம மக்கள் விவசாய நிலத்திற்கு சென்று வந்தனர் இந்த பாதையை சீரமைக்க கோரிக்கை வைத்த நிலையில் வனத்துறை மண் சாலையில் குறுக்கேநபள்ளம் தோண்டியதால் விவசாயிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது இது குறித்து கோட்டாட்சியரிடம் 3 கிராம விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்