வேப்பூர்: வேப்பூர் வாரசந்தையில் காய்கறி வாங்க வந்தவர்களிடம் பாஜக பாமக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பு
கடலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார் அவருக்கு ஆதரவாக வேப்பூர் வாரசந்தைக்கு காய்கறி வாங்க வந்தவர்களிடம் பாமக ஒன்றிய செயலர் கமலி வேலு, பாஜக ஒன்றிய தலைவர் கந்தன், ஓபிஎஸ் அணி ஒன்றிய செயலர் செந்தில்குமார், தமிழ்மாநில காங்கிரஸ் வட்டார தலைவர் துளசிமணி உள்ளிட்டோர் மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் மாம்பழ சின்னத்தில்ந