திட்டக்குடி: கடலூர் நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளரை ஆதரித்து திட்டக்குடி, பெண்ணாடம், வேப்பூர் பகுதியில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து திட்டக்குடி பெண்ணாடம் வேப்பூர் பகுதிகளில் முரசு சின்னத்திற்கு வாக்குகேட்டு தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்போது அதிமுக மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன், வேட்பாளர் சிவக்கொழுந்து, தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளர் உமாநாத் ஆகியோர் உடனிருந்தனர்.