திட்டக்குடி: கொரக்கை வாடி வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் டிப்பர் ஜெசிபி இயந்திரத்தை பறிதமுதல் செய்து தப்பி ஓடிய 3 போ் மீது வழக்கு பதிவு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா கொரக்கைவாடி கிராமதுல் வெள்ளாற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்த கொரக்கைவாடி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் டிரைவர்கள் சிலம்பரசன் சின்னராஜ் ஆகிய மூவர் மீதும் போலிசார் வழக்கு பதிவு டிராக்டர் டிப்பர் ஜெசிபி இயந்திரம் ஆகியவறவறை பறிமுதல் செய்தனர்