திட்டக்குடி: கோழியூர், வதிஸ்டபுரம் உள்பட 15 க்கும் மேற்பட்ட வார்டில் அமைச்சர் சிவெ கணேசன் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான விஷ்ணு பிரசாத்திற்கு ஆதரவாக அமைச்சர் சிவெ கணேசன் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட கோழியூர் வதிஸ்டபுரம் கடைவீதி, பஸ்நிலையம் பெரியார்நகர் உள்ளிட்ட 15 வார்டுகளில் வாக்கு சேகரித்தார். அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் உடன் சென்றனர்.