வேப்பூர்: காஞ்சிராங்குளம் கைகாட்டி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி இருவர் பலி 2 வயது குழந்தை உயிர் தப்பியது போலீசார் விசாரண
வேப்பூர் தாலுகா கொளவாய் கிராமத்தை சேர்ந்த கணவன் மனைவியான ராஜதுரை, மதுமிதா அவரது குழந்தை மூவரும் கர்ப்பிணியான மதுமிதாவை பரிசோதனை செய்ய இருசக்கர வாகனத்தில் வேப்பூர் நோக்கி செல்லும் போது காஞ்சிராங்குளம் கைகாட்டி அருகே பின்னால் வந்த கார் இவர்கள் மீது மோதியதில் கணவன் மனைவி இருவரும் இறந்தனர் குழந்தை உயிர் தப்பியது சிறுபாக்கம் போலீசார் விசாரணை