விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டிலும் அமைச்சர் கணேசன் தலைமையில் இருசக்கர வாகனத்தில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
விருத்தாசலம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுலும் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளருக்கு கை சின்னத்தில் ஓட்டு கேட்டு அமைச்சர் சிவெ, கணேசன் தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று அனைத்து வார்டுகளிலும் வாக்கு சேகரித்தனர் இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்