வேப்பூர்: வேப்பூர் கூட்டுரோட்டில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து ஐஜேக மாநில தலைவர் SRM,ரவி பச்சமுத்து பிரச்சாரம் செய்தார்
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார் அவரை ஆதரித்து மாம்பழ சின்னத்திற்கு வாக்கு இந்திய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் SRM, பல்கலைக்கழகம் ரவிபச்சமுத்து வாக்கு சேகரித்தார் அப்போது பாமக கமலொவேலு,பாஜக கந்தன் மற்றும் பலர் உடனிருந்தனர்