Public App Logo
Profile Picture

செங்கல்பட்டு

@boopathirajar99gmail
399559Followers
22Following
வண்டலூர்: கூடுவாஞ்சேரி நகராட்சி காந்தி தெருவில் 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நூலகம் அமைப்பதற்கான பூமி பூஜை நகர மன்ற தலைவர் பங்கேற்பு.
வண்டலூர்: நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி 17வது வார்டில் உள்ள பெரியகுளம் ₹62.25 ஆயிரம்  மதிப்பில் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு.
வண்டலூர்: நந்திவரம் காலனியில் ₹8 லட்சம் செலவில் நியாய விலைக்கடை கட்டிடம் கட்ட பூமி பூஜை
செங்கல்பட்டு: பள்ளவீரகுப்பம் பகுதியில் பாமக ஒன்றிய பொதுக்கூட்டம்
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி அனகாபுத்தூரில் 2.55 கோடி மதிப்பீட்டில் குளம் மேம்படுத்துவதற்கான பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் மாநகராட்சி மேயர் பங்கேற்பு.
வண்டலூர்: காட்டாங்குளத்தூர் ஒன்றியம் வெங்கடாபுரம் ஊராட்சியில் பாமக சார்பில் தண்ணீர் நீர்மோர் பந்தல் திறப்பு முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு.
செங்கல்பட்டு: திருப்போரூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சேகுவாரா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டி.
வண்டலூர்: கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 8 இடங்களில் கண்காணிப்பு கேமரா திறப்பு
வண்டலூர்: கூடுவாஞ்சேரி அம்பேத்கார் காலனியில் ₹20 லட்சம் மதிப்பில் குளம் சீரமைப்பிற்கான பூமி பூஜை நிகழ்வில் MLA அடிக்கல் நாட்டினார்
திருப்போரூர்: புதுப்பாக்கம் ஊராட்சியில் தேசிய மகளிர் தின விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகளுடன் மகளிர் தின விழா கொண்டாட்டம்
தாம்பரம்: பம்மல் ஈஸ்வரி நகரில் ₹2 கோடி மதிப்பீட்டில் பூங்கா மற்றும் விளையாட்டு திடல் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை - MLA பங்கேற்பு
வண்டலூர்: வண்டலூர் - சிங்கபெருமாள் கோவில் இடையே GST சாலையில்  7 நடை மேம்பாலங்கள் கட்ட டெண்டர் - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்
செங்கல்பட்டு: மறைமலைநகர் தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி பைக்கில் சென்றவர் படுகாயம்
தாம்பரம்: தாம்பரம் சண்முகம் சாலையில் திமுக தலைவர் ஸ்டாலினின் 71 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு.
செங்கல்பட்டு: சவரம்பாக்கம் கூட்டு சாலையில் சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலை துறையின் அத்துமீரலை கட்டுப்படுத்த கோரி MLA ஆட்சியரிடம் மனு.
தாம்பரம்: தாம்பரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரி தமிழ் பேரவை நிறைவு விழாவில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்பு
திருக்கழுக்குன்றம்: காரணை ஊராட்சி அரசு பள்ளியில் பயின்று மாநில அளவில்  வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு ஊராட்சி மன்ற தலைவர்  பாராட்டு.
செங்கல்பட்டு: மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் நடைபெற்ற திமுக நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்பு.
பல்லாவரம்: பாஜக முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கே எதிரானது பல்லாவரத்தில் மமக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது MLA பேச்சு.
வண்டலூர்: முடிச்சூர் ஊராட்சி ரங்கநாதர் குளத்தை மறு சீரமைப்பு செய்ய ₹4 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை - MLA ராஜா பங்கேற்பு
வண்டலூர்: வல்லாஞ்சேரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்யக்கோரி பெற்றோர்கள் பள்ளி முன் ஆர்ப்பாட்டம்
வண்டலூர்: கூடுவாஞ்சேரி கேகே நகரில் 17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கால்வாய் கல்வெட்டு அமைக்கும் பணிக்கான பூமி பூஜை.
வண்டலூர்: கிளாம்பாக்கம் அரசு ஆதிராவிடர் நடுநிலைப் பள்ளிகள் நடைபெற்ற ஆண்டு விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்பு.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தை தலைமை செயலகத்திலிருந்து தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
வண்டலூர்: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 21 வயதான வங்கப்புலி இறப்பு பூங்கா நிர்வாகம் தகவல்.