பல்லாவரம்: பாஜக முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கே எதிரானது பல்லாவரத்தில் மமக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது MLA பேச்சு.
பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகே மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற வெல்லட்டும் இந்தியா கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மனிதநேய மக்கள் கட்சிகள் மாநில துணை பொது செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது பாஜக முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமே எதிரானது என உரையாற்றினார்.