நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி 10வது வார்டு காந்தி தெருவில் 22 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நூலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம் கே டி கார்த்திக் துணைத் தலைவர் ஜி கே லோகநாதன் நகராட்சி ஆணையர் தாமோதரன் பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்பு.