செங்கல்பட்டு: செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தை தலைமை செயலகத்திலிருந்து தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
Chengalpattu, Chengalpattu | Feb 21, 2024
செங்கல்பட்டில் ஒரு கோடியே 18 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு தாலுகா காவல்...