திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் புரட்சியாளர் சேகுவாரா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிசிசி கிரிக்கெட் குழு நடத்திய முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கிய பாராட்டிய பிசிசி கிரிக்கெட் குழு நிர்வாகிகள்.