Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Bihar
बिहार
बीजेपी
विधायक
Congress
Modi
Delhi
Viral
Crime
शिक्षा
Jharkhand
Up
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Pmmodi
पटना
Rahulgandhi
स्कूल
Haryana
शादी
Crimenews
Agra
Bhind
Breaking
No video available

வண்டலூர்: கூடுவாஞ்சேரி அம்பேத்கார் காலனியில் ₹20 லட்சம் மதிப்பில் குளம் சீரமைப்பிற்கான பூமி பூஜை நிகழ்வில் MLA அடிக்கல் நாட்டினார்

நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு அம்பேத்கர் காலனியில் ₹20 லட்சம் மதிப்பில் குளம் சீரமைப்பு பணிக்கான பூமி பூஜையில் நகர் மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக், நகராட்சி ஆணையர் தாமோதரன் பங்கேற்பு. செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதசதனன், அடிக்கல் நாட்டினார்

MORE NEWS