செங்கல்பட்டு: சவரம்பாக்கம் கூட்டு சாலையில் சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலை துறையின் அத்துமீரலை கட்டுப்படுத்த கோரி MLA ஆட்சியரிடம் மனு.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி சவரம் பாக்கம் கூட்டு சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது அரசு அறிவித்த நிவாரணத் தொகை பொது மக்களுக்கு வழங்குவதற்கு முன்னரே உருவாக்க பணியை தொடரக்கூடாது என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.