தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி அனகாபுத்தூரில் 2.55 கோடி மதிப்பீட்டில் குளம் மேம்படுத்துவதற்கான பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் மாநகராட்சி மேயர் பங்கேற்பு.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி அனகாபுத்தூர் பகுதியில் 2.55 கோடி மதிப்பேட்டில் குளம் சீரமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டி பூமி பூஜை நிகழ்ச்சி தொடங்கி வைத்தனர்.