வண்டலூர்: நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி 17வது வார்டில் உள்ள பெரியகுளம் ₹62.25 ஆயிரம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு.
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி 17 வது வார்டில் அமைந்துள்ள பெரியகுளம் 62.25 ஆயிரம் மதத்தில் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம் கே டி கார்த்திக் பங்கேற்றனர்.