வண்டலூர்: கிளாம்பாக்கம் அரசு ஆதிராவிடர் நடுநிலைப் பள்ளிகள் நடைபெற்ற ஆண்டு விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்பு.
கிளாம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்திக் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஆண்டு விழாவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.