திருக்கழுக்குன்றம்: காரணை ஊராட்சி அரசு பள்ளியில் பயின்று மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாராட்டு.
காரணை ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் பரிசு பெற்ற மாணவ மாணவியர்களுக்கு காரணை ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.