செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 71 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு மற்றும் திமுக கழக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா பங்கேற்று சிறப்புரை ஆற்றி பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினர்.