திருப்போரூர்: புதுப்பாக்கம் ஊராட்சியில் தேசிய மகளிர் தின விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகளுடன் மகளிர் தின விழா கொண்டாட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் புதுப்பாக்கம் ஊராட்சியில் தேசிய மகளிர் தின விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் மற்றும் திமுக தலைமை கழக பொதுக்குழு உறுப்பினர் அன்பு செழியன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.