வண்டலூர்: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 21 வயதான வங்கப்புலி இறப்பு பூங்கா நிர்வாகம் தகவல்.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 21 வயதான வங்கப்புலி விஜயன் வயது மூப்பு அடிப்படையில் உயிரிழந்திருப்பதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.