செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கடாபுரம் ஊராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தண்ணீர் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவானது நடைபெற்றது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம் பங்கேற்று தண்ணீர் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.