வண்டலூர்: கூடுவாஞ்சேரி கேகே நகரில் 17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கால்வாய் கல்வெட்டு அமைக்கும் பணிக்கான பூமி பூஜை.
நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட 27 வது வார்டு பகுதியான கேகே நகரில் 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கால்வாயுடன் கூடிய கல்வெட்டு அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்வு நகர மன்ற தலைவர் எம் கே டி கார்த்திக் பங்கேற்பு.