Public App Logo
Profile Picture

பொன்னேரி செய்திகள்

@anithasaha477
103971Followers
1Following
பொன்னேரி: பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில்  இரண்டு கார்கள்  மோதிய விபத்தில் ஒரு கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து. போலீசார் விசாரணை
பொன்னேரி: வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக மீஞ்சூர் பேரூராட்சி 6வது, 10வது வார்டுகளில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சி 9வது வார்டு பகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுக பேரூர் செயலாளர் வாக்கு சேகரிப்பு
பொன்னேரி: மீஞ்சூர் பஜாரில் கைச்சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க பிரச்சாரம் கூட்டம் கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பேச்சு.
பொன்னேரி: மீஞ்சூர் பஜார் வீதியில் கைச்சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வருகை தந்த கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்களுக்கு தொமுச நிர்வாகிகள் வரவேற்பு
பொன்னேரி: காட்டுப்பள்ளி ஊராட்சியில்  மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் தலைமையில் கைச்சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
பொன்னேரி: விச்சூர் ஊராட்சியில் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்தார்
பொன்னேரி: பொன்னேரி அடுத்த மெதூர் பகுதியில்  உரிய ஆவணங்களின்றி இருச்சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 2.26லட்ச ரூபாய் பறிமுதல்.
பொன்னேரி: வன்னிப்பாக்கம் ஊராட்சி முறிச்சம்பேடு பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம் தலைமையில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.
பொன்னேரி: பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியில்  மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி.
பொன்னேரி: அனுப்பம்பட்டு ஊராட்சியில் கை சின்னத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு சேகரிப்பு.
பொன்னேரி: அத்திப்பட்டு ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் ராஜ் கைச்சினத்திற்கு வாக்கு சேகரிப்பு
பொன்னேரி: மீஞ்சூர் பேரூர் திமுக சார்பில் இன்று 17 வது வார்டு பகுதியில் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன் தலைமையில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.
பொன்னேரி: மீஞ்சூர் பேரூர் திமுக சார்பில் நான்காவது வார்டு பகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு.
பொன்னேரி: வெள்ளம்பாக்கம் கிராமத்தில்  மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் தலைமையில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.
பொன்னேரி: பொன்னேரி அடுத்த ஆவூர் ஊராட்சியில் கடந்த 3நாட்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறி பெண்கள் காலி குடங்களுடன்  போராட்டம்.
பொன்னேரி: நாலூர் ஊராட்சியில்  திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆதரித்து முரசு சின்னத்தில் வாக்கு சேகரிப்பு
பொன்னேரி: பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 509 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன்  துவங்கியது.
பொன்னேரி: மீஞ்சூர் பேரூர் கழகம் சார்பில் 2வது வார்டு அரியன் வாயல் பகுதியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
பொன்னேரி: மீஞ்சூர் பஜார் வீதியில் CITU சார்பில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு தெருமுனை கூட்டம்- CITU மாநில தலைவர் பங்கேற்பு
பொன்னேரி: பொன்னேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இருவர் எக்ஸ்பிரஸ் மோதி  உயிரிழப்பு
பொன்னேரி: பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு.
பொன்னேரி: பொன்னேரி அருகே தனியார் கல்லூரியில் 
100% அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்வு
பொன்னேரி: மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக அலுவலகம் முன்பாக ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த மணலி புதுநகர் பகுதியில் தேமுதிக கட்சி வேட்பாளரை ஆதரித்து அதிமுக மாவட்ட செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்.