பொன்னேரி: மீஞ்சூர் பஜார் வீதியில் CITU சார்பில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு தெருமுனை கூட்டம்- CITU மாநில தலைவர் பங்கேற்பு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூரில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் சார்பில் இந்தியா கூட்டணில் திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு வாக்கு சேகரிப்பு தெருமுனை கூட்டம் நடைபெற்றது. பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் CITU மாநில தலைவர் சவுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.